Tamil Dictionary 🔍

வாய்ப்பறையறைதல்

vaaipparaiyaraithal


பலரும் அறிய வெளியிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலருமறிய வெளியிடுதல். வடுவுரை யாவர்பேர்ப்பார் வாய்ப்பறையறைந்து தூற்றி (சீவக. 211). To proclaim, as by beat of drum or tomtom;

Tamil Lexicon


vāy-p-paṟai-y-aṟai-
v. tr. id.+.
To proclaim, as by beat of drum or tomtom;
பலருமறிய வெளியிடுதல். வடுவுரை யாவர்பேர்ப்பார் வாய்ப்பறையறைந்து தூற்றி (சீவக. 211).

DSAL


வாய்ப்பறையறைதல் - ஒப்புமை - Similar