செவிப்பறைபறைதல்
sevipparaiparaithal
    cevi-p-paṟai-paṟai-,
v. tr. செவி +.
To mutter inaudibly, as mantras ;
மந்திரமுதலியவற்றைப் பிறர் செவியிற் படாது இரகசியமாக ஓதுதல். செவிப்பறை பறைந்து ஜபிக்கிறது என் (ஈடு, 3, 5, 5) .
DSAL
    cevi-p-paṟai-paṟai-,
v. tr. செவி +.
To mutter inaudibly, as mantras ;
மந்திரமுதலியவற்றைப் பிறர் செவியிற் படாது இரகசியமாக ஓதுதல். செவிப்பறை பறைந்து ஜபிக்கிறது என் (ஈடு, 3, 5, 5) .
DSAL