வாய்ப்பெய்தல்
vaaippeithal
வாயிலிட்டுத் தின்னுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாயிலிட்டுத் தின்னுதல். நிணம் வாய்ப்பெய்த பேய்மகளிர் (மதுரைக். 25). To take in, as food; to eat;
Tamil Lexicon
vāy-p-pey-
v. tr. id.+.
To take in, as food; to eat;
வாயிலிட்டுத் தின்னுதல். நிணம் வாய்ப்பெய்த பேய்மகளிர் (மதுரைக். 25).
DSAL