வாய்ப்பந்தல்
vaaippandhal
பயனற்ற பேச்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடம்பர வார்த்தை. அந்திவண்ணன் ரென்றும் . . . வாய்ப்பந்த லிடுவதன்றி (அருட்பா, vi, தத்துவ. 10). Empty, ostentatious word; bombast;
Tamil Lexicon
vāy-p-pantal
n. id.+.
Empty, ostentatious word; bombast;
ஆடம்பர வார்த்தை. அந்திவண்ணன் ரென்றும் . . . வாய்ப்பந்த லிடுவதன்றி (அருட்பா, vi, தத்துவ. 10).
DSAL