Tamil Dictionary 🔍

வம்பளத்தல்

vampalathal


பயனில்லாத சொற் பேசுதல் ; அவதூறு பேசுதல் ; சரசம் பேசுதல் ; தீது பேசுதல் ; நிந்தைபேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See வம்படி-, 1, 2, 3, 4 --tr. அவதூறுபேசுதல். அன்னை மாரென்னை வாய்வம்பளக்கின்றதே (அஷ்டப். அழகரந். 70). 2. To slander;

Tamil Lexicon


vampaḷa-
v. id.+அள-. intr.
1. See வம்படி-, 1, 2, 3, 4 --tr.
.

2. To slander;
அவதூறுபேசுதல். அன்னை மாரென்னை வாய்வம்பளக்கின்றதே (அஷ்டப். அழகரந். 70).

DSAL


வம்பளத்தல் - ஒப்புமை - Similar