Tamil Dictionary 🔍

நாட்டுக்குற்றம்

naattukkutrram


ஊருக்குத் தீது விளைப்பனவாகிய விட்டில் , கிள்ளை , யானை , தன்னரசு இழப்பு , மிகுகாற்று , மிகுமழை , வேற்றரசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விட்டில் கிளி, நால்வாய், வேற்றரசு, தன்னரசு, நட்டம், பெரும்பெயல், காற்று என்ற எண்வகை நாட்டுத்துன்பங்கள். (பிங்.) The evils of a country, eight in number, viz., viṭṭil, kiḷi, nālvāy, vēṟṟaracu, taṉṉaracu, naṭṭam, perumpeyal, kāṟṟu;

Tamil Lexicon


, ''s.'' Things injurious to a country, pests, scourges, ஊருக்குள்ள தீங்கு.--One class is seven-fold: 1. தொட்டி யர், strolling jugglers, wizards, witches; 2. திருடர், thieves, robbers; 3. யானை, wild elephants; 4. பன்றி, wild hogs; 5. விட் டில், insects; 6. கிள்ளை, parrots; 7. பெரு மழை, excessive rain.--Another class is eight, fold: 1. விட்டில், locusts and insects; 2. தன்னரசு, anarchy; 3. வேற்ற ரசு, invasion by a foreign power; 4. யானை, elephants; 5. மிகுமழை, excessive rain; 6. மிகுகாற்று, high winds, tempests. 7. கிள்ளை, parrots; 8. நட்டம், dissipation or dancing. (சது.)

Miron Winslow


nāṭṭu-k-kuṟṟam,
n.id. +.
The evils of a country, eight in number, viz., viṭṭil, kiḷi, nālvāy, vēṟṟaracu, taṉṉaracu, naṭṭam, perumpeyal, kāṟṟu;
விட்டில் கிளி, நால்வாய், வேற்றரசு, தன்னரசு, நட்டம், பெரும்பெயல், காற்று என்ற எண்வகை நாட்டுத்துன்பங்கள். (பிங்.)

DSAL


நாட்டுக்குற்றம் - ஒப்புமை - Similar