விராமம்
viraamam
முடிவு ; தூக்கு ; ஒற்றெழுத்து ; இளைப்பாறுகை ; ஓய்வுநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See ஓய்வுநாள். Chr. 5. Sabbath day. இளைப்பாறுகை. 4. Rest; See தூக்கு2, 23. 2. (Pros.) Caesura. ஒற்றெழுத்து. (பிங்.) 3. Consonant; முடிவு. (யாழ். அக.) 1. Cessation, termination, end;
Tamil Lexicon
s. rest, recreation, இளைப் பாற்றி; 2. a mute consonant, ஒற்றெ ழுத்து.
J.P. Fabricius Dictionary
virāmam
n. vi-rāma.
1. Cessation, termination, end;
முடிவு. (யாழ். அக.)
2. (Pros.) Caesura.
See தூக்கு2, 23.
3. Consonant;
ஒற்றெழுத்து. (பிங்.)
4. Rest;
இளைப்பாறுகை.
5. Sabbath day.
See ஓய்வுநாள். Chr.
DSAL