வானகம்
vaanakam
விண் ; விண்ணுலகம் ; மரவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆகாசம். வானகத்தில் வளர்முகிலை (தேவா. 1078, 2). 1. Sky; See மஞ்சாடி, 1. (மலை.) 3. Red-wood. விண்ணுலகு. இடமுடை வானகங் கையுறினும் வேண்டார் (நாலடி, 300). 2. Heaven;
Tamil Lexicon
s. the visible heavens etc., வானம்.
J.P. Fabricius Dictionary
, [vāṉkm] ''s.'' The visible heavens, &c., as வானம்.
Miron Winslow
vāṉ-akam
n. வான்1+அகம்1.
1. Sky;
ஆகாசம். வானகத்தில் வளர்முகிலை (தேவா. 1078, 2).
2. Heaven;
விண்ணுலகு. இடமுடை வானகங் கையுறினும் வேண்டார் (நாலடி, 300).
3. Red-wood.
See மஞ்சாடி, 1. (மலை.)
DSAL