வன்சிறை
vansirai
கடுங்காவல் ; மதில் ; கொடுமைக்கு உள்ளாக்கும் அடிமைத்தனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடுமைக்குள்ளாக்கும் அடிமைத்தனம். (W.) 3. Cruel slavery; கடுங்காவல். வன்சிறையி லவன் வைக்கில் (திவ். திருவாய். 1, 4, 1). 1. Strict confinement; rigorous imprisonment; மதில். (திவா.) 2. Fortress;
Tamil Lexicon
, ''s.'' Cruel slavery.
Miron Winslow
vaṉ-ciral
n. id.+.
1. Strict confinement; rigorous imprisonment;
கடுங்காவல். வன்சிறையி லவன் வைக்கில் (திவ். திருவாய். 1, 4, 1).
2. Fortress;
மதில். (திவா.)
3. Cruel slavery;
கொடுமைக்குள்ளாக்கும் அடிமைத்தனம். (W.)
DSAL