வாசனை
vaasanai
நன்மணம் ; பிறர் பழக்கத்தால் உண்டாகும் செயற்கைக் குணம் ; பற்று ; குரல் ; வாசிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
4. See வாசனாமலம். (சி. போ. பா. 10, உரை, பக். 408.) . See வாசனம். (W.) . முற்பிறப்பின் அனுபவத்தால் இம்மையிலுண்டாம் பற்று முதலியன. தெளிவுறு பற்பல வாசனையால் (பிரபோத. 18, 15). 3. Predisposition in the present life due to the experiences of a former birth; நன்மணம். 1. Smell, fragrance, perfume; சகவாசத்தாலுண்டாஞ் செயற்கைக் குணம். 2. Habit contracted by associating with others;
Tamil Lexicon
s. smell, flavour, fragrance, மணம்; 2. abode, இருப்பிடம்; 3. knowledge, அறிவு; 4. reading, வாசிப்பு. வாசனை கட்ட, to perfume. வாசனைத் திரவியம், -ப்பண்டம், spices, aromatics. வாசனையடிக்க, to smell, to give an odour. வாசனையற்றுப்போயிற்று, the smell is gone. வாசனையானது, that which is well scented. வாசனை விட, to yield a fragrant smell. இயற்கை வாசனை, செயற்கை வாசனை, natural and acquired habits. எழுத்துவாசனை, reading and writing.
J.P. Fabricius Dictionary
மணம்.
Na Kadirvelu Pillai Dictionary
vaacane வாசனெ smell (n.)
David W. McAlpin
, [vācaṉai] ''s.'' Smell, fragrance, மணம். 2. Abode, residence, இடம். 3. ''[fig.]'' knowledge, experience of joys or suffer ings by the senses, as வாசனம். 4. ''(R.)'' Reading, as எழுத்துவாசனை, reading and writing. இயற்கைவாசனைசெயற்கைவாசனை. Natural and acquired habits. வாசனையடிக்கிறது. It smells; it gives an odor.
Miron Winslow
vācaṉai
n. vāsanā.
1. Smell, fragrance, perfume;
நன்மணம்.
2. Habit contracted by associating with others;
சகவாசத்தாலுண்டாஞ் செயற்கைக் குணம்.
3. Predisposition in the present life due to the experiences of a former birth;
முற்பிறப்பின் அனுபவத்தால் இம்மையிலுண்டாம் பற்று முதலியன. தெளிவுறு பற்பல வாசனையால் (பிரபோத. 18, 15).
.
4. See வாசனாமலம். (சி. போ. பா. 10, உரை, பக். 408.)
vācaṉai
n. vācanā.
.
See வாசனம். (W.)
DSAL