Tamil Dictionary 🔍

வானி

vaani


மேற்கட்டி ; துகிற்கொடி ; கூடாரம் ; ஆன்பொருநை ; பவானியாறு ; மரவகை ; காற்றாடிப்பட்டம் ; இடிக்கொடி ; படை ; செடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See ஓமம்1. Bishop's weed. படை. (பிங்.) பாண்டவர் வானி குலைந்தவே (சேதுபு. இராமதீ. 34). Army; இடிக்கொடி. நெருப்பெழ வீழ்ந்த வானி (இரகு. யாகப். 84). 8. Streak of lightning; மரவகை. பயினி வானி பல்லிணர்க் குரவம் (குறிஞ்சிப். 69). 6. A tree; See பவானி, 2. வானி நீரினுந் தீந்தண் சாயலன் (பதிற்றுப். 86). வடகொங்கில் வானியாற்றின் (தேசிகப்பிர. பரமத. 53). 5. The river Bhavānī. ஆன்பொருநை. (பிங்.) 4. The river Amrāvatī; கூடாரம். (யாழ். அக.) 3. Tent; துகிற்கொடி. வானிவியன் கை நாலாயிரமுள (இரகு. நகர. 35). 2. Large banner, flag; மேற்கட்டி. (பிங்.) 1. Canopy; காற்றாடிப் பட்டம். வானிகளோச்சினர் வானில் (கந்தபு. அசமுகி. நகர்காண். 9). 7. Paper kite;

Tamil Lexicon


s. a tent, கூடாரம்; 2. an army, படை; 3. a canopy, விதானம்; 4. a warrior's banner, விருதுக்கொடி; 5. bishop's weed, ஓமம்.

J.P. Fabricius Dictionary


, [vāṉi] ''s.'' A tent, கூடாரம். 2. A canopy, a hood, மேற்கட்டி. 3. An army, படை. 4. A warrior's banner, விருதுக்கொடி. (சது.) 5. Bishop's weed, ஓமம்.

Miron Winslow


vāṉi
n. perh. id.
1. Canopy;
மேற்கட்டி. (பிங்.)

2. Large banner, flag;
துகிற்கொடி. வானிவியன் கை நாலாயிரமுள (இரகு. நகர. 35).

3. Tent;
கூடாரம். (யாழ். அக.)

4. The river Amrāvatī;
ஆன்பொருநை. (பிங்.)

5. The river Bhavānī.
See பவானி, 2. வானி நீரினுந் தீந்தண் சாயலன் (பதிற்றுப். 86). வடகொங்கில் வானியாற்றின் (தேசிகப்பிர. பரமத. 53).

6. A tree;
மரவகை. பயினி வானி பல்லிணர்க் குரவம் (குறிஞ்சிப். 69).

7. Paper kite;
காற்றாடிப் பட்டம். வானிகளோச்சினர் வானில் (கந்தபு. அசமுகி. நகர்காண். 9).

8. Streak of lightning;
இடிக்கொடி. நெருப்பெழ வீழ்ந்த வானி (இரகு. யாகப். 84).

vāṉi
n. vāhinī.
Army;
படை. (பிங்.) பாண்டவர் வானி குலைந்தவே (சேதுபு. இராமதீ. 34).

vāṉi
n. yavānī.
Bishop's weed.
See ஓமம்1.

DSAL


வானி - ஒப்புமை - Similar