வாகனம்
vaakanam
ஊர்தி ; சீலை ; விடாமுயற்சி ; ஆடைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விடாமுயற்வி. (யாழ். அக.) 4. Perseverance; ஊர்தி. உயர்ந்த வாகனயானங்கள் (பெரியபு. தடுத்தாட். 20). 1. Vehicle, conveyance, animal to ride on, as horse, elephant, etc.; carriage, wgon, van; சிலை. (யாழ். அக.) 2. Cloth; புடைவை முதலயவற்றை வைத்துக் கட்டும் முருட்டுத்துணி (யாழ். அக.) 3. Rough cloth, used in packing;
Tamil Lexicon
s. a wagon, a vehicle, a conveyance of any kind (as a horse, a carriage etc.); 2; cloth tied in bundles.
J.P. Fabricius Dictionary
, [vākaṉam] ''s.'' A vehicle, a conveyance of any kind--as a horse, an elephant, or a carriage, எறிநடத்தப்பட்டவை. W. p. 757.
Miron Winslow
vākaṉam
n. vāhana.
1. Vehicle, conveyance, animal to ride on, as horse, elephant, etc.; carriage, wgon, van;
ஊர்தி. உயர்ந்த வாகனயானங்கள் (பெரியபு. தடுத்தாட். 20).
2. Cloth;
சிலை. (யாழ். அக.)
3. Rough cloth, used in packing;
புடைவை முதலயவற்றை வைத்துக் கட்டும் முருட்டுத்துணி (யாழ். அக.)
4. Perseverance;
விடாமுயற்வி. (யாழ். அக.)
DSAL