வாசனம்
vaasanam
மணம் ; அறிவு ; புடைவை ; வாசிப்பு ; குரல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாசிப்பு. (W.) 1. Reading, reciting; குரல். (யாழ். அக.) 2. Voice, vocal sound; வாசனை. 1. Smell; புடைவை. (பிங்.) 2. Cloth; அறிவு. (யாழ். அக.) 3. Knowledge;
Tamil Lexicon
s. understanding, knowledge, அறிவு; 2. cloth, புடவை; 3. sound of the human voice, குரல்; 4. smell, மணம்; 5. reading, வாசிப்பு.
J.P. Fabricius Dictionary
, [vācaṉam] ''s.'' Understanding, know ledge, அறிவு. 2. Cloth, புடவை. W. p. 756.
Miron Winslow
vācaṉam
n.vācana.
1. Reading, reciting;
வாசிப்பு. (W.)
2. Voice, vocal sound;
குரல். (யாழ். அக.)
vācaṉam
n. vāsana.
1. Smell;
வாசனை.
2. Cloth;
புடைவை. (பிங்.)
3. Knowledge;
அறிவு. (யாழ். அக.)
DSAL