Tamil Dictionary 🔍

வானமாமலை

vaanamaamalai


திருமால் ; ஓர் ஊர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாங்குநேரியிற் கோயில்கொண்டுள்ள திருமால். வானமாமலையே யடியேன்றெழ வந்தருளே (திவ். திருவாய். 5, 7, 6). 1. The Viṣṇu shrine at Nāṅkuneri; திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள நாங்குநேரி என்ற க்ஷேத்திரம். 2. Nāṅkunēri in Tinnevelly District;

Tamil Lexicon


vāṉa-mā-malai
n. id.+ மா4+மலை4.
1. The Viṣṇu shrine at Nāṅkuneri;
நாங்குநேரியிற் கோயில்கொண்டுள்ள திருமால். வானமாமலையே யடியேன்றெழ வந்தருளே (திவ். திருவாய். 5, 7, 6).

2. Nāṅkunēri in Tinnevelly District;
திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள நாங்குநேரி என்ற க்ஷேத்திரம்.

DSAL


வானமாமலை - ஒப்புமை - Similar