Tamil Dictionary 🔍

வாசமாலை

vaasamaalai


பந்தல் முதலியவற்றின் முகப்பிற் கட்டும் அலங்காரத் தொங்கல். Hangings in front of a pavilion or pandal; வாயினிலையிற் சுற்றி அமைந்த வேலைப்பாடு. Loc. Ornamental work on a door-frame;

Tamil Lexicon


vāca-mālai
n. perh. வாசல் + மாலை3.
Ornamental work on a door-frame;
வாயினிலையிற் சுற்றி அமைந்த வேலைப்பாடு. Loc.

vāca-mālai
n. vāsa + mālā.
Hangings in front of a pavilion or pandal;
பந்தல் முதலியவற்றின் முகப்பிற் கட்டும் அலங்காரத் தொங்கல்.

DSAL


வாசமாலை - ஒப்புமை - Similar