வாணி
vaani
கலைமகள் ; நாதந்தோன்றுமிடம் ; ஒரு கூத்து ; சொல் ; கல்வி ; சரசுவதிநதி ; அம்பு ; ஓமம் ; நீர் ; இந்துப்பு ; காண்க : மனோசிலை ; ஆடுமாடுகளின் தலைக்கறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடு மாடுகளின் தலைமாமிசம். (மூ. அ.) Flesh of the head of cattle. etc.; கூத்துவகை. (பிங்.) 6. A kind of dance; நாதந்தோன்றும் இடம். நாபிக்கு நால்விரல் மேலே . . . வாணிக் கிருவிரலுள்ளே (திருமந். 616.) 5. Source of vocal sounds; சரசுவதி நதி. கங்கை காளிந்தி வாணி காவிரி ...நதிகள் (திருவிளை. தல. 11) 4. The river Sarasvatī; சரசுவதி. (பிங்.) வாணியு மல்லிமென் மலரையனும் (சீகாளத். பு. நான்மு.147). 3. Sarasvatī, as the Goddess of Learning; அம்பு. (பிங்.) Arrow; சொல் (பிங்.) நன்கல்ல வாணி கிளத்தலடக்கி (பிரமோத்.22, 19) 1. Word, language, speech; கல்வி. துதி வாணி வீரம் (பெருந்தொ. 418) 2. Learning; See மனோசிலை. 2. Realgar. இந்துப்பு. 1. Rock-salt; நீர். (W.) Water; See ஓமம்1. (மலை.) Bishop's weed.
Tamil Lexicon
பாணி, s. word, language, சொல்; 2. Saraswati, the goddess of learning; 3. a play, a dance; 4. water, பாணி. ஆகாச வாணி, a voice from heaven, a divine oracle. வாணினி, a dancing girl; 2. an immodest intriguing woman.
J.P. Fabricius Dictionary
, [vāṇi] ''s.'' [''also'' பாணி.] Word, langu age, சொல். 2. Speech, சொல்லுகை. 3. Sarasvati, the goddess of learning, சரஸ்வதி. W. p. 749.
Miron Winslow
vāṇi,
n. vāṇī.
1. Word, language, speech;
சொல் (பிங்.) நன்கல்ல வாணி கிளத்தலடக்கி (பிரமோத்.22, 19)
2. Learning;
கல்வி. துதி வாணி வீரம் (பெருந்தொ. 418)
Arrow;
அம்பு. (பிங்.)
3. Sarasvatī, as the Goddess of Learning;
சரசுவதி. (பிங்.) வாணியு மல்லிமென் மலரையனும் (சீகாளத். பு. நான்மு.147).
4. The river Sarasvatī;
சரசுவதி நதி. கங்கை காளிந்தி வாணி காவிரி ...நதிகள் (திருவிளை. தல. 11)
5. Source of vocal sounds;
நாதந்தோன்றும் இடம். நாபிக்கு நால்விரல் மேலே . . . வாணிக் கிருவிரலுள்ளே (திருமந். 616.)
vāṇi,
n. vāṇī.
6. A kind of dance;
கூத்துவகை. (பிங்.)
null
null
null
null
null
null
null
null
null
null
vāṇi,
n. prob. yavānī.
Bishop's weed.
See ஓமம்1. (மலை.)
vāṇi,
n. pāṇi.
Water;
நீர். (W.)
vāṇi,
n. (சங். அக.)
1. Rock-salt;
இந்துப்பு.
2. Realgar.
See மனோசிலை.
vāṇi
n.
Flesh of the head of cattle. etc.;
ஆடு மாடுகளின் தலைமாமிசம். (மூ. அ.)
DSAL