Tamil Dictionary 🔍

வாணிகச்சாத்து

vaanikachaathu


வாணிகர் கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாணிகர் திரள். வாணிகச்சாத்தோடு போந்து தனிமையால் யான் துயருழந்தேன். (சிலப். 11, 190, உரை) Caravan of traders;

Tamil Lexicon


vāṇika-c-cāttu,
n. வாணிகம்+சாத்து3.
Caravan of traders;
வாணிகர் திரள். வாணிகச்சாத்தோடு போந்து தனிமையால் யான் துயருழந்தேன். (சிலப். 11, 190, உரை)

DSAL


வாணிகச்சாத்து - ஒப்புமை - Similar