Tamil Dictionary 🔍

பரிச்சாத்து

parichaathu


குதிரைத்திரள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதிரைத்திரள்.வந்தது முதுபரிச்சாத்து (திருவாலவா, 28, 29) Troop of horses ;

Tamil Lexicon


pari-c-cāttu,
n. id. +.
Troop of horses ;
குதிரைத்திரள்.வந்தது முதுபரிச்சாத்து (திருவாலவா, 28, 29)

DSAL


பரிச்சாத்து - ஒப்புமை - Similar