கைச்சாத்து
kaichaathu
கையெழுத்து ; பொருட்பட்டி ; ரசீது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கையெழுத்து. தந்தைதன் தந்தைதான்வே ரெழுதுகைச்சாத்து (பெரியபு. தடுத்தாட். 61). 1. Signature; ரசீது. Loc. 3. Receipt for land tax paid, acknowledgement of payment; சாமான்பாட்டி. 2. Invoice, list of goods with the vendor's signature;
Tamil Lexicon
, [kaiccāttu] ''s.'' An invoice or list of goods; billet, certificate, &c., with the person's signature.
Miron Winslow
kai-c-cāttu,
n. id. [M. kaiccāttu.]
1. Signature;
கையெழுத்து. தந்தைதன் தந்தைதான்வே ரெழுதுகைச்சாத்து (பெரியபு. தடுத்தாட். 61).
2. Invoice, list of goods with the vendor's signature;
சாமான்பாட்டி.
3. Receipt for land tax paid, acknowledgement of payment;
ரசீது. Loc.
DSAL