Tamil Dictionary 🔍

மாளிகைச்சாந்து

maalikaichaandhu


உயர்ந்த கலவைச்சந்தனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயர்ந்த கலவைச் சந்தனம். இவள் ஆதரித்துச் சாத்தின மாளிகைச் சாந்தை (திவ். திருப்பல். 8, வ்யா.). Scented sandal paste of superior quality;

Tamil Lexicon


māḷikai-c-cāntu
n. மாளிகை+.
Scented sandal paste of superior quality;
உயர்ந்த கலவைச் சந்தனம். இவள் ஆதரித்துச் சாத்தின மாளிகைச் சாந்தை (திவ். திருப்பல். 8, வ்யா.).

DSAL


மாளிகைச்சாந்து - ஒப்புமை - Similar