கச்சாத்து
kachaathu
நிலவரி முதலிய கணக்கு ; நிலவரி செலுத்தியதற்குரிய பற்றுச்சீட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலவரிமுதலிய. கணக்கு. காணி விலைப்பிரமாணக்கச்சாத்து (S.I.I. i, 78). Stamped receipt book showing the collector's acknowledgment of the instalments of land tax received from the ryot together with an accurate account of the holding of the ryot, of any rough account of money received; voucher; advice list of goods sent .
Tamil Lexicon
kaccāttu
n. கை+சாத்து.
Stamped receipt book showing the collector's acknowledgment of the instalments of land tax received from the ryot together with an accurate account of the holding of the ryot, of any rough account of money received; voucher; advice list of goods sent .
நிலவரிமுதலிய. கணக்கு. காணி விலைப்பிரமாணக்கச்சாத்து (S.I.I. i, 78).
DSAL