Tamil Dictionary 🔍

வாணிகச்சி

vaanikachi


வைசிய சாதிப்பெண். Woman of the trading caste;

Tamil Lexicon


vāṇikacci,
n. Fem of வாணிகன்.
Woman of the trading caste;
வைசிய சாதிப்பெண்.

DSAL


வாணிகச்சி - ஒப்புமை - Similar