விழாக்கோள்
vilaakkoal
திருவிழா நடத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருவிழாக்கொண்டாட்டம். விழாக்கோளெடுத்த நாலேழ் நாளினும் (மணி.1, 7). Celebration of a festival;
Tamil Lexicon
viḻā-k-kōḻ-
n. id.+ கோள்1.
Celebration of a festival;
திருவிழாக்கொண்டாட்டம். விழாக்கோளெடுத்த நாலேழ் நாளினும் (மணி.1, 7).
DSAL