வேணாட்டடிகள்
vaenaattatikal
வேணாட்டு அரசன். (T. A. S. ii, 184.) 1. Ruler of Vēṇāṭu; திருவிசைப்பாவியற்றிய ஆசிரியருள் ஒருவரான பெரியார். (திருவிசைப். பாயி. 3.) 2. A šaiva saint, one of the authors of Tiru-v-icai-p-pā;
Tamil Lexicon
vēṇāṭṭaṭikaḷ
n. வேணாடு + அடிகள்.
1. Ruler of Vēṇāṭu;
வேணாட்டு அரசன். (T. A. S. ii, 184.)
2. A šaiva saint, one of the authors of Tiru-v-icai-p-pā;
திருவிசைப்பாவியற்றிய ஆசிரியருள் ஒருவரான பெரியார். (திருவிசைப். பாயி. 3.)
DSAL