Tamil Dictionary 🔍

வாட்கூத்து

vaatkoothu


வாளைப் பிடித்து ஆடுங் கூத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாளைப்பிடித்து ஆடுங் கூத்து. உறையைக் கழித்து வாட்கூத்து ஆடிக்காட்டுவார் (சீவக. 783, உரை). Sworddance;

Tamil Lexicon


vāṭ-kūttu
n. id.+.
Sworddance;
வாளைப்பிடித்து ஆடுங் கூத்து. உறையைக் கழித்து வாட்கூத்து ஆடிக்காட்டுவார் (சீவக. 783, உரை).

DSAL


வாட்கூத்து - ஒப்புமை - Similar