Tamil Dictionary 🔍

வசைக்கூத்து

vasaikkoothu


நகைச்சுவைபற்றி வரும் கூத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நகைத்திறச் சுவைபற்றி நிகழும் விதூடகக் கூத்து. (சிலப், 3, 13, உரை.) A dance caricaturing persons and holding them up to ridicule;

Tamil Lexicon


vacai-k-kūttu
n. வசை1+.
A dance caricaturing persons and holding them up to ridicule;
நகைத்திறச் சுவைபற்றி நிகழும் விதூடகக் கூத்து. (சிலப், 3, 13, உரை.)

DSAL


வசைக்கூத்து - ஒப்புமை - Similar