Tamil Dictionary 🔍

குடக்கூத்து

kudakkoothu


தன் பேரனாகிய அநிருத்தனை வாணன் சிறைப்படுத்த அவனது நகரவீதியில் சென்று கண்ணன் குடமெடுத்தாடிய கூத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனது பேரனாகிய அநிருத்தினை வாணன் சிறைப்படுத்த அவனது நகரவீதியிற்க்சென்று கண்ணன் குடமெடுத்தாடிய கூத்து. (சிலப். 6, 55, உரை.) A dance with pots performed by Krṣṇa when Vāṇaṉ imprisoned his grandson Aniruttaṉ, one of 11 kūttu, q.v.;

Tamil Lexicon


kuṭa-k-kūttu,
n. குடம்1+.
A dance with pots performed by Krṣṇa when Vāṇaṉ imprisoned his grandson Aniruttaṉ, one of 11 kūttu, q.v.;
தனது பேரனாகிய அநிருத்தினை வாணன் சிறைப்படுத்த அவனது நகரவீதியிற்க்சென்று கண்ணன் குடமெடுத்தாடிய கூத்து. (சிலப். 6, 55, உரை.)

DSAL


குடக்கூத்து - ஒப்புமை - Similar