Tamil Dictionary 🔍

வாரசூலை

vaarasoolai


சிவபிரானது சூலம் நிற்பதால் இன்ன இன்ன திக்கு இன்ன இன்ன கிழமையில் பயணத்துக்கு ஆகாதென்று விலக்கப்பட்ட கிழமைக்குற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவபிரானது சூலம் நிற்பதால் இன்ன இன்ன திக்கு இன்ன இன்ன கிழமையிற் பிரயாணத்துக்கு ஆகாதென்று விலக்கப்பட்ட கிழமைத்தோஷம்.(சோதிட.சிந்.33.) Inauspiciousness of each day of the week for starting on a journey in a particular direction, indicated by the position of šiva's trident on that day;

Tamil Lexicon


vāra-cūlai
n. id.+. (Astrol.)
Inauspiciousness of each day of the week for starting on a journey in a particular direction, indicated by the position of šiva's trident on that day;
சிவபிரானது சூலம் நிற்பதால் இன்ன இன்ன திக்கு இன்ன இன்ன கிழமையிற் பிரயாணத்துக்கு ஆகாதென்று விலக்கப்பட்ட கிழமைத்தோஷம்.(சோதிட.சிந்.33.)

DSAL


வாரசூலை - ஒப்புமை - Similar