Tamil Dictionary 🔍

வாசனைவாக்கியம்

vaasanaivaakkiyam


வாழ்த்து. வல்லோர் வகுத்த வாசனைவாக்கியம் பல்லோர் பகர (பெருங். உஞ்சைக். 34, 27). Benediction;

Tamil Lexicon


vācaṉai-vākkiyam
n. வாசனை+.
Benediction;
வாழ்த்து. வல்லோர் வகுத்த வாசனைவாக்கியம் பல்லோர் பகர (பெருங். உஞ்சைக். 34, 27).

DSAL


வாசனைவாக்கியம் - ஒப்புமை - Similar