Tamil Dictionary 🔍

பாசவைராக்கியம்

paasavairaakkiyam


உலகப் பொருள்களில் வெறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரபஞ்ச வெறுப்பு. (யாழ்.அக.) Determined hatred of worldly attachment;

Tamil Lexicon


பிரபஞ்சவெறுப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Settled hatred of the principle of evil in the senses, leading to self-denial and rigid austeri ties, பாசத்தைவெறுக்கை.

Miron Winslow


pāca-vairākkiyam
n. id.+.
Determined hatred of worldly attachment;
பிரபஞ்ச வெறுப்பு. (யாழ்.அக.)

DSAL


பாசவைராக்கியம் - ஒப்புமை - Similar