பாளைதட்டுதல்
paalaithattuthal
கள்ளிறங்கப் பாளையை நசுக்குதல். To beat the spathe of a palm for making it yield toddy;
Tamil Lexicon
pāḷai-taṭṭu-
v. intr. id.+.
To beat the spathe of a palm for making it yield toddy;
கள்ளிறங்கப் பாளையை நசுக்குதல்.
DSAL