வாக்கெடுத்தல்
vaakkeduthal
வாக்காளர்களின் கருத்தை அறிதல் ; தலைமயிர் வகிர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாக்காளரின் அபிப்பிராயத்தை யறிதல். Mod. To take votes; தலைமயிர் வகிர்தல். (W.) To part the hair down the middle;
Tamil Lexicon
உச்சிவகிருதல்.
Na Kadirvelu Pillai Dictionary
vākkeṭu-
v. intr. வாக்கு6+.
To part the hair down the middle;
தலைமயிர் வகிர்தல். (W.)
vākkeṭu-
v. intr. வாக்கு5+.
To take votes;
வாக்காளரின் அபிப்பிராயத்தை யறிதல். Mod.
DSAL