வழக்காடுதல்
valakkaaduthal
வாதாடுதல் ; வழக்குத் தொடுத்தல் ; ஊடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாதாடுதல். 1. To dispute, wrangle; ஊடுதல். தோளினையுடையாள் வழக்காட்டிடத்துக் குழைந்தது (பு. வெ. 12, பெண்பாற். 15, கொளு, உரை). 3. To sulk; விவகாரம்பண்ணுதல். 2. To litigate;
Tamil Lexicon
வழக்குச்செய்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
vaḻakkāṭu-
v. intr. வழக்கு+.
1. To dispute, wrangle;
வாதாடுதல்.
2. To litigate;
விவகாரம்பண்ணுதல்.
3. To sulk;
ஊடுதல். தோளினையுடையாள் வழக்காட்டிடத்துக் குழைந்தது (பு. வெ. 12, பெண்பாற். 15, கொளு, உரை).
DSAL