Tamil Dictionary 🔍

வாக்குமாறுதல்

vaakkumaaruthal


சொல்தவறுதல் ; புத்தி மழுங்குதல் ; கிழத்தனம்வருதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல் தவறுதல். To break one's word; கிழத்தனம் வருதல். 1. To fall into dotage; புத்தி மழுங்குதல். (யாழ். அக.) 2. To become dull in intellect;

Tamil Lexicon


vākku-māṟu-
v. intr. வாக்கு5+.
To break one's word;
சொல் தவறுதல்.

vākku-māṟu
v. intr. prob. வாக்கு6+.
1. To fall into dotage;
கிழத்தனம் வருதல்.

2. To become dull in intellect;
புத்தி மழுங்குதல். (யாழ். அக.)

DSAL


வாக்குமாறுதல் - ஒப்புமை - Similar