Tamil Dictionary 🔍

வழுவல்

valuval


நழுவுதல் ; தவறு ; கேடு ; இளந்தேங்காயின் வழுக்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நழுவுகை. (W.) 1. Sliding down; letting slip; . 2. See வழு, 1, 2. காரியத்துக்கு வழுவல் வாரமற் பார். (W.) இளந்தேங்காயின் வழுக்கல். (யாழ். அக.) 3. Soft pulp in a tender coconut;

Tamil Lexicon


--வழுவுதல், ''v. noun.'' Sliding down, நழுவல். 2. Erring, தப்புதல். காரியத்துக்குவழுவுதல்வராமற்பார். See that the thing do not fail of success.

Miron Winslow


vaḻuval
n. வழுவு-.
1. Sliding down; letting slip;
நழுவுகை. (W.)

2. See வழு, 1, 2. காரியத்துக்கு வழுவல் வாரமற் பார். (W.)
.

3. Soft pulp in a tender coconut;
இளந்தேங்காயின் வழுக்கல். (யாழ். அக.)

DSAL


வழுவல் - ஒப்புமை - Similar