தழுதழுத்தல்
thaluthaluthal
நாக்குழறுதல் ; நாத்தடுமாறிப் பேசல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாக்குமுறுதல். தழுதழுத்த வசனத்தன் (ஞானவா. கசன்.19). To falter or stammer from ecstatic joy, love or other emotion;
Tamil Lexicon
taḻu-taḻu-,
11 v. intr. Redupl. of தழு-.
To falter or stammer from ecstatic joy, love or other emotion;
நாக்குமுறுதல். தழுதழுத்த வசனத்தன் (ஞானவா. கசன்.19).
DSAL