Tamil Dictionary 🔍

வழுக்கட்டை

valukkattai


உருண்டுதிரண்டிருக்கை ; மூடத்தன்மை ; சிறுவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுபிள்ளை. Colloq. 3. Child, young person, in contempt; உருண்டுதிரண்டிருக்கை. வழுக்கட்டைப்பயல். 1. Plumpness; மூடத்தனம். (W.) 2. Stupidity;

Tamil Lexicon


, ''s.'' Stupidity, மூடத்த னம்.

Miron Winslow


vaḻukkaṭṭai
n. perh. வழுக்கு-+ கட்டை.
1. Plumpness;
உருண்டுதிரண்டிருக்கை. வழுக்கட்டைப்பயல்.

2. Stupidity;
மூடத்தனம். (W.)

3. Child, young person, in contempt;
சிறுபிள்ளை. Colloq.

DSAL


வழுக்கட்டை - ஒப்புமை - Similar