வழிவருத்தம்
valivarutham
பயணத்தாலுண்டான இளைப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரயாணத்தாலுண்டான சிரமம். வழிவருத்தந் தீர்ந்திருந்த இரவல (சிறுபாண். 40, உரை). Fatigue or weariness from journey;
Tamil Lexicon
vaḻi-varuttam
n. வழி+.
Fatigue or weariness from journey;
பிரயாணத்தாலுண்டான சிரமம். வழிவருத்தந் தீர்ந்திருந்த இரவல (சிறுபாண். 40, உரை).
DSAL