வழிமுறைத்தாய்
valimuraithaai
தகப்பனுக்கு இரண்டாந் தாரமாகிய சிறிய தாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தகப்பனுக்கு இரண்டாந்தாரமாகிய சிறியதாய். வழிமுறைத் தாயுழைப் புக்காற்கு (கலித். 82). Stepmother;
Tamil Lexicon
vaḻimuṟai-t-tāy
n. வழிமுறை+.
Stepmother;
தகப்பனுக்கு இரண்டாந்தாரமாகிய சிறியதாய். வழிமுறைத் தாயுழைப் புக்காற்கு (கலித். 82).
DSAL