வழிமுறைத்தாரம்
valimuraithaaram
முதல் மணத்துக்குப்பின் மணந்துகொண்ட தாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதல்மணத்துகுப்பின் மணந்துகொண்ட தாரம். தன் காதலியை இழந்தபின் வழிமுறைத்தாரம் வேண்டின் (தொல். பொ. 79, உரை, பக்.186). Second wife; wife married after the death of the pervious wife;
Tamil Lexicon
vaḻimuṟai-t-tāram
n. id.+ தாரம்4.
Second wife; wife married after the death of the pervious wife;
முதல்மணத்துகுப்பின் மணந்துகொண்ட தாரம். தன் காதலியை இழந்தபின் வழிமுறைத்தாரம் வேண்டின் (தொல். பொ. 79, உரை, பக்.186).
DSAL