Tamil Dictionary 🔍

முலைத்தாய்

mulaithaai


ஐவகைத் தாயருள் குழந்தைக்குப் பால்கொடுப்பவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐவகைத் தாயரில் குழந்தைக்குப் பால் கொடுப்பவள். பல்வினைக்கும் முலைத்தாய் பயந்தார்(சீவக. 3096) (பிங்.) Wet nurse, one of ai-vakai-t-tāyar, q.v.;

Tamil Lexicon


, ''s.'' A wet-nurse. See தாய்.

Miron Winslow


mulai-t-tāy
n. id.+.
Wet nurse, one of ai-vakai-t-tāyar, q.v.;
ஐவகைத் தாயரில் குழந்தைக்குப் பால் கொடுப்பவள். பல்வினைக்கும் முலைத்தாய் பயந்தார்(சீவக. 3096) (பிங்.)

DSAL


முலைத்தாய் - ஒப்புமை - Similar