Tamil Dictionary 🔍

வழிச்சோறு

valichchoru


இறந்த பன்னிரண்டாநாள் இறந்தவர் செல்வழிக்குதவியாகக் கொடுக்கப்படும் பாதேயம். 2. The viaticum offered for a deceased person on the 12th day after death; கட்டுச்சோறு. 1. Boiled rice prepared and bundled up for a journey; viaticum;

Tamil Lexicon


vaḻi-c-cōṟu
n. id.+சோறு1.
1. Boiled rice prepared and bundled up for a journey; viaticum;
கட்டுச்சோறு.

2. The viaticum offered for a deceased person on the 12th day after death;
இறந்த பன்னிரண்டாநாள் இறந்தவர் செல்வழிக்குதவியாகக் கொடுக்கப்படும் பாதேயம்.

DSAL


வழிச்சோறு - ஒப்புமை - Similar