விச்சோடு
vichchodu
இரட்டையாயுள்ளவற்றுள் ஒன்றோடு மற்றொன்று ஒவ்வாதது. Colloq. That which does not match or equal;
Tamil Lexicon
s. (வி+சோடு) an odd one of a pair, inequality, ஒவ்வாதது.
J.P. Fabricius Dictionary
சோடற்றது.
Na Kadirvelu Pillai Dictionary
, [viccōṭu] ''s.'' An old one ''[of a pair.]'', inequality, ஒவ்வாதது; [''ex'' வி, ''priv. et'' சோடு.]
Miron Winslow
vi-c-cōṭu
n. id.+சோடு2. [T. vidzdōdu.]
That which does not match or equal;
இரட்டையாயுள்ளவற்றுள் ஒன்றோடு மற்றொன்று ஒவ்வாதது. Colloq.
DSAL