வெட்டிச்சோறு
vettichchoru
தண்டச்சோறு ; பழைய வரி வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தண்டச்சோறு. Food given to a useless mouth; பழைய வரிவகை. (Insc.) An ancient tax;
Tamil Lexicon
veṭṭi-c-cōṟu
n. வெட்டி1+சோறு1.
An ancient tax;
பழைய வரிவகை. (Insc.)
veṭṭi-c-cōṟu
n. வெட்டி2+id.
Food given to a useless mouth;
தண்டச்சோறு.
DSAL