Tamil Dictionary 🔍

வழைச்சு

valaichu


புதுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதுமை. சாடியின் வழைச்சற விளைந்த . . . நறும்பிழி (பெரும்பாண். 280). Freshness, as of palm juice; raw or unripe condition;

Tamil Lexicon


vaḻaiccu
n.
Freshness, as of palm juice; raw or unripe condition;
புதுமை. சாடியின் வழைச்சற விளைந்த . . . நறும்பிழி (பெரும்பாண். 280).

DSAL


வழைச்சு - ஒப்புமை - Similar