Tamil Dictionary 🔍

பழிச்சு

palichu


துதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துதி. (தொல்.சொல்.382) . Praise, adoration ;

Tamil Lexicon


III. v. t. adore the deity, தெய் வம் போற்று; 2. extol, praise, eulogize, துதி. பழிச்சல், v. n. praising. பழிச்சினர்ப் பரவல், praising devotees.

J.P. Fabricius Dictionary


, [pẕiccu] கிறேன், பழிச்சினேன், வேன், ப ழிச்ச, ''v. a.'' To adore the deity, தெய்வம்போ ற்ற. 2. To Praise, as an act of worship; to extol, to eulogize, துதிக்க. ''(p.)''

Miron Winslow


paḻiccu,
n.பழிச்சு-.
Praise, adoration ;
துதி. (தொல்.சொல்.382) .

DSAL


பழிச்சு - ஒப்புமை - Similar