வரிச்சு
varichu
கட்டுவரிச்சல் , கூரையிலிடுங் குறுக்குச்சட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டுவரிச்சல். வரிச்சுமேல் விரிச்சு மூட்டியே (கம்பரா. சித்திர. 46). Reeper of a roof; transverse lath;
Tamil Lexicon
வரிச்சல் (வலிச்சல்), s. transverse laths or rods tied across a roof. வரிச்சாணி, வரிச்சலாணி, nails for reapers. பனை வரிச்சல், palmyra laths or reapers. புல்வரிச்சல், sticks tied on thatch.
J.P. Fabricius Dictionary
[vriccu ] --வரிச்சல், ''s.'' [''loc.'' வலிச்சல்.] Transverse lath, or rods, tied across a roof, கலங்காவரிச்சு.
Miron Winslow
variccu
n. வரி3-. cf. வரிச்சல்.
Reeper of a roof; transverse lath;
கட்டுவரிச்சல். வரிச்சுமேல் விரிச்சு மூட்டியே (கம்பரா. சித்திர. 46).
DSAL