குறுவிழிக்கொள்ளுதல்
kuruvilikkolluthal
இதழ் குவிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரைக்கண்ணாற் பார்த்தல். குறுவிழிக் கொண்டு வந்தார் போனார் நிழலாட்டம் பார்த்துக் கொண்டு கிடக்கையாலே (திவ். பெரியாழ். 2, 5, 3, வ்யா. பக். 340). To see with eyes half-closed; இதழ்குவிதல். குவளையஞ்சிக் குறுவிழிக்கொள்ளும் வாட்கண் (சீவக. 2998). To close, as eye-lids, flowers;
Tamil Lexicon
kuṟu-viḻi-k-koḷ-,
v. intr. id. +.
To close, as eye-lids, flowers;
இதழ்குவிதல். குவளையஞ்சிக் குறுவிழிக்கொள்ளும் வாட்கண் (சீவக. 2998).
kuṟu-viḻi-k-koḷ-
v. intr. id.+விழி+.
To see with eyes half-closed;
அரைக்கண்ணாற் பார்த்தல். குறுவிழிக் கொண்டு வந்தார் போனார் நிழலாட்டம் பார்த்துக் கொண்டு கிடக்கையாலே (திவ். பெரியாழ். 2, 5, 3, வ்யா. பக். 340).
DSAL