வியங்கொள்ளுதல்
viyangkolluthal
ஏவலைக் கொள்ளுதல் ; செலுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செலுத்துதல். தேர்வியங்கொண்ட பத்து (ஜங்குறு. பக்.139.) To drive, as a chariot; ஏவலைக்கொள்ளுதல். வினைகடைக் கூட்ட வியங் கொண்டான் (சிலப். 9, 78). --tr. To obey orders; to submit; to drive, as a chariot;
Tamil Lexicon
viyaṅ-koḷ-
v. வியம்+. intr.
To obey orders; to submit; to drive, as a chariot;
ஏவலைக்கொள்ளுதல். வினைகடைக் கூட்ட வியங் கொண்டான் (சிலப். 9, 78). --tr.
To drive, as a chariot;
செலுத்துதல். தேர்வியங்கொண்ட பத்து (ஜங்குறு. பக்.139.)
DSAL