Tamil Dictionary 🔍

வழக்கன்

valakkan


காண்க : வழக்காளி ; செலவிடுதற்குரியது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செலவிடுதற்குரியது. வழக்கனாயிருக்கிற சந்தனத்தைக் கொடுத்தாள் (ஈடு, 4, 3, 1). 2. That which is intended for free distribution; . 1. See வழக்காளி. (W.)

Tamil Lexicon


--வழக்காளி, ''appel. n.'' [''some times'' வழக்காடி.] Plaintiff, litigant, dis putant, controvertist, wrangler.

Miron Winslow


vaḻakkaṉ
n. id.
1. See வழக்காளி. (W.)
.

2. That which is intended for free distribution;
செலவிடுதற்குரியது. வழக்கனாயிருக்கிற சந்தனத்தைக் கொடுத்தாள் (ஈடு, 4, 3, 1).

DSAL


வழக்கன் - ஒப்புமை - Similar